;
Athirady Tamil News

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…!!

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்.மாநகர சபை வளாகத்தில் வந்திறங்கிய அவர், நாளை சுன்னாகம் பகுதியில் உள்ள பாடசாலை விழா ஒன்றில் உரையாற்ற உள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்றைய தினம் ரணில் விக்ரமசிங்க திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*