;
Athirady Tamil News

குஜராத்தில் ஆட்டோ மீது லாரி நேருக்கு நேர் மோதல் – 7 பேர் உயிரிழப்பு..!!

0

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மன்குவா பகுதியில் இன்று ஒரு ஆட்டோ ரிக்‌ஷா சில பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த ஒரு லாரி ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் ஆட்டோ ரிக்‌ஷா நொறுங்கியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், காயமடைந்த 10 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − seven =

*