;
Athirady Tamil News

வவுனியாவில் புளொட் தோழர் வசந்தனின் 21 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!! (படங்கள்)

0

புலிகளால் (15-07-1998) படுகொலை செய்யப்பட்ட புளொட் அமைப்பின் வன்னிப்பிராந்திய பொறுப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் தோழர் வசந்தன் (சரணவணபவானந்தம் சண்முகநாதன்) அவர்களின் இருபத்தினொறாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு உமாமகேஸ்வரன் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் தலைமையில் இன்று (15) மாலை 5.30 மணியளவில் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன், புளொட் மாவட்ட பொறுப்பாளர் சந்திரகுலசிங்கம் (மோகன்), செட்டிக்குள பிரதேசசபை உறுப்பினர் ஜெகதீஸ்வரன்(சிவம்), ஈரோஸ் அமைப்பின் தலைவர் துசியந்தன், அமரர் தோழர் வசந்தன் அவர்களின் தாயார் மற்றும் தோழர்களான சிவா, ரவி, கொன்சால் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*