;
Athirady Tamil News

கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரிப்பு!!

0

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இன்றிலிருந்து 8 ரூபாயால் கோதுமை மா கிலோவொன்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பில், நாடு முழுவதுமுள்ள பிரிமா மா விநியோத்தர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த விலை அதிகரிப்புக்கான காரணம் என்னவென்பது குறித்து, பிரிமா நிறுவனம் அறிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + eighteen =

*