;
Athirady Tamil News

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு!!

0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ மற்றும் கொட்டாவ பகுதிகளுக்கு இடையில் குடைசாய்ந்த கண்டேனர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*