;
Athirady Tamil News

விபுலாநந்தா கல்லூரியின் ஆய்வு கூடத்திற்கான எறியி அன்பளிப்பு.! (படங்கள்)

0

விபுலாநந்தா கல்லூரியின் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான பல்லூடக எறியி அன்பளிப்பு.!

வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியின் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான பல்லூடக எறியி ஒன்றினை கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளரும், வவுனியா நகர சபை உறுப்பினரும், வ/ஸ்ரீ நாகராஜா வித்தியாலய ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களினால் இன்றைய தினம் 18/07/2019 பாடசாலையின் காலைப் பிரார்த்தனையில் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இவ் பல்லூடக எறியி (projector) கல்லூரி முதல்வர் திருவாளர் பொ.சிவநாதன், விஞ்ஞான ஆசிரியர் திருவாளர் தற்பரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 20 =

*