;
Athirady Tamil News

களு கங்கையில் நீர் மட்டம் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!!

0

இரத்தினபுரி பிரதேசத்தில் களு கங்கையில் நீரின் மட்டம் அதிகரித்து வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக அந்தப் பிரதேசத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலைகயத்தில் நேற்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் தொடர்ச்சிய பெய்து வரும் மழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 6 =

*