;
Athirady Tamil News

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு!! (படங்கள்)

0

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி முதலாம் குறுக்கு வீதிக்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

யாழ். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி முதலாம் குறுக்கு வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் (18.07.2019) 5.30மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள், இ.கெங்காதரன், குணேஸ் மற்றும் ஊர்ப் பெரியோர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − six =

*