;
Athirady Tamil News

அவசர நிலைமைகளில் தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கங்கள்!!

0

அனர்த்த நிலைமைகளின் போது உதவிக்காக பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் இரண்டை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

அதன்படி 011 245 4576 மற்றும் 011 258 7229 ஆகிய இலக்கங்களுக்கு அனர்த்த நிலைமைகளின் போது பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் என்று அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × two =

*