;
Athirady Tamil News

O/L-A/L சித்தியடையாதவர்கள் வந்தால் அது படித்த சமூகத்துக்கு அவமானம்!!

0

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற வேலைத் திட்டம் ஒன்று நாட்டுக்கு தேவையாக இருப்பதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு சாதாரண தரம் மற்றும் உயர் தரம் சித்தியடையாதவர்களை முன்னிறுத்த எதிர்பார்த்திருந்தால் அது நாட்டிலுள்ள படித்த சமூகத்துக்கு செய்கின்ற மிகப்பெரிய அவமானம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்கால வேலைத் திட்டங்களுடன் கூடிய வேட்பாளருக்கே அன்றி ஒவ்வொரு குழுவினர் பெயரிடும் நபர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு தேவையில்லை என்றும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*