;
Athirady Tamil News

980 கிலோ பீடி இலைகள் மீட்பு!!

0

புத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கடற்படையினரால் நேற்று நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேடுதலின் போது கைவிடப்பட்டிருந்த மேலும் ஒருதொகை பீடி சுற்றும் இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட பீடி சுற்றும் இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 11 =

*