;
Athirady Tamil News

சுசிதா சுவேசேத பாடசாலையினை Dr.வின்யா ஆரியரட்ன திறப்பு!! (படங்கள்)

0

கம்பஹா மாவட்டத்தில் சர்வோதய சுசிதா சுவேசேத பாடசாலையினை சர்வோதய தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரட்ன அவர்களால் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இவ் விசேட தேவையுடையவர்களுக்கான பாடசாலையானது ஆறு மாணவர்கள் கொண்டே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதனை திருமதி. புஸ்பா விஜயதுங்க அவர்களே ஆரம்பத்தில் நிறுவினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது 60 மாணவர்களினை கொண்ட சேவையினை மேற்கொள்ளும் இடம்.

தற்பொழுது 2மாடிக் கட்டத்தின் திறப்புவிழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த பாடசாலையினை கட்டுவதற்கு சர்வோதயா தனக்கு சொத்தமான இடத்தினை வழங்கியிருந்ததுடன் கட்டத்திற்கான நன்கொடையினை ஜப்பான் நாட்டு தூதுவராலயம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வோதய ஊடகப்பிரிவு

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − two =

*