;
Athirady Tamil News

Village Biz Festival ஜ கலாநிதி ஆரியரட்ன அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.!! (படங்கள்)

0

சர்வோதயமும் இணைந்து மேற்கொண்ட “விலோஜ் பீஸ் பெஸ்டிவல் Village Biz Festival” என்னும் கண்காட்சி இன்று கொழும்பில் நடைபெற்றது. சர்வோதய நிறுவுனர் கலாநிதி ஆரியரட்ன அவர்கள் இவ் வைபவத்தினை உத்தியோக பூர்வாக ஆரம்பித்து வைத்தார். இதில் சர்வோதய மாவட்டங்களில் உள்ள தொழில் முயற்சியாளர்கள் கலந்து தங்கள் உற்பத்திப் பொருட்கள் தொடர்பாக விடயங்களினையும் தெளிவுபடுத்தியதுடன் சந்தைப்படுத்தலினையும் மேற்கொண்டனர்.

யாழ் மாவட்டதில் இருந்து தருனோதயா கழக உறுப்பினர்கள் தங்கள் வியாபார செயற்பாடுகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வோதய டெலப்மெட் லிமிட்டட் மற்றும் ஊடகவியலாளர்கள் மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வோதய ஊடகப்பிரிவு

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + twenty =

*