;
Athirady Tamil News

யாழ் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்புச் செயலனி உருவாக்கம்!! (படங்கள்)

0

சர்வோதய யாழ் மாவட்ட நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இணைப்பானர் சீ.யுகேந்திரா தலைமையில் போதையற்ற கிராமங்களை உருவாக்கும் முகமாக யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச பிரிவுகளையும் இணைத்து போதைப்பொருட்கள் ஒழிப்புச் செயலனி 19.07.2019 உருவாக்கப்பட்டது. 150ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதில் இணைந்து செயற்பட்டுக் கொண்டுள்ளார்கள் என மாவட்ட இணைப்பானர் சீ.யுகேந்திரா அவர்கள் தெருவித்தார்.

யாழ் மற்றும் மன்னார் மாவட்டங்களிலுள்ள துறைசார் நிபுனத்துவம் கொண்டவர்களினை கொண்டு பல செயற்பாடுகள் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெருவித்தார்.
சர்வோதய ஊடகப்பிரிவு

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − two =

*