;
Athirady Tamil News

யாழ் . சர்வோதய வியாபாரக் கழக கலந்துரையாடல்!! (படங்கள்)

0

யாழ் மாவட்ட இணைப்பாளர் சீ. யுகேந்திரா தலைமையில் இளைஞர் தொழில் முயற்சியான்மை விருத்தி செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் முதல் தருனோதய இளைஞர் முயற்சியான்மை செயற்பாடுகளுக்கான நிதி மற்றும் பயிற்சி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வியாபார கழகங்களை ஆரம்பித்தல் மற்றும் நிலையான அபிவிருத்தி என்பவற்றை நோக்கி நகர்வதற்கான கலந்துரையாடல் 19.07.2019 சர்வோதய மாவட்ட நிலையத்தில் நடைபெற்றது.
சர்வோதய ஊடகப்பிரிவு

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*