;
Athirady Tamil News

மாட்டுவண்டி சாவாரியும், உழவு இயந்திர பெட்டிகொழுவும் போட்டியும்!! (படங்கள்)

0

வட்டக்கச்சி,இராமநாதபுரம், கல்மடு வர்த்தகசங்கத்தின் ஏற்பாட்டில் மாட்டுவண்டி சாவாரியும், உழவு இயந்திர பெட்டிகொழுவும் போட்டியும் இன்று இடம்பெற்றது. குறித்த போட்டி நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சி வட்டக்கச்சி சவாரி திடலில் இடம்பெற்றது.

குறித்த போட்டியில் 15ற்கு மெற்பட்ட உழவு இயந்திரங்களும், 80 ற்கு மேற்பட்ட வண்டில் ஜோடிகளும், குறித்த போட்டி நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு பார்வையிட்டதுடன், உற்சாகத்தையும் வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்துகொண்டார். குறித்த போட்டி 5 பிரிவுகளாக இடம்பெற்றமை குறிப்பிடதக்கதாகும்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*