;
Athirady Tamil News

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் நிறைவு; மீண்டும் எச்சரிக்கை!!

0

தமது சம்பளப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு வழங்க தவறினால் எதிர்வரும் மாதம் முதல் தொடர்ச்சியாக வேலை நிறுத்தம் செய்யப் போவதாக தபால் சேவைகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது.

ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் எச்.கே காரியவசம் இதனைக் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுகயீன விடுமுறைப் போராட்டம் நேற்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வந்ததாக எச்.கே காரியவசம் தெரிவித்துள்ளார்.

அந்த ஒருநாள் சுகயீன விடுமுறைப் போராட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் எச்.கே காரியவசம் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 10 =

*