;
Athirady Tamil News

யாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்!! (படங்கள்)

0

கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலையில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

அதன் போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , மலர் தூபி மெழுகு திரி கொளுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*