கரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்!! (படங்கள்)

பிரதேச சபை சுகாதார ஊழியர்கள் இன்று தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். வடமாகாண அரச பொது ஊழியர் சங்கம் குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. கரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்களை நியமிப்பது தொடர்பில் வடமாகாணத்தில் கொண்டுவரப்பட்டள்ள சுற்றுநிருபத்தில் மா்றத்தை ஏற்படுத்த கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. “அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்” Download Nulled WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadDownload Best WordPress Themes … Continue reading கரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்!! (படங்கள்)