;
Athirady Tamil News

நாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்!!

0

நாட்டுக்குத் தேவையான கொள்கையை வகுப்பதன் முலம் மாத்திரமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரச நிறுவனங்களில் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றால் அந்த நிறுவனத்தில் முன்னேற்றத்தைக் காண முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் பொருளாதாரம் வளமாக வேண்டும் என்றும், எனினும் அது பணத்தை செலவு செய்வதால் மேற்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

எனினும் பொருளாதாரத்தை வளமாக்குவதற்கு பணம் உழைப்பதே செய்யப்பட வேண்டும் என்றும், அது நாட்டின் கொள்கையாக இருக்க வேண்டும் என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*