;
Athirady Tamil News

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் கறுப்பு யூலை நினைவேந்தல்!! (படங்கள்)

0

கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

யாழில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் , கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு படுகொலையானவர்களுக்கு மெழுகு திரி ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 6 =

*