;
Athirady Tamil News

முன்­னாள் துணை­வேந்­த­ருக்கு யாழ் விருது!!

0

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் சைவ சமய விவ­கா­ரக் குழு வரு­டாந்­தம் வழங்­கும் உயர் விரு­தான யாழ் விருது இந்த வரு­டம் யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக முன்­னாள் துணை­வேந்­த­ரும் வாழ்­நாள் பேரா­சி­ரி­ய­ரு­மான பொ.பால­சு ந்­த­ரம்­பிள்­ளைக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது என்று குழு தலை­வர் தெரி­வித்­துள்­ளார்.

சைவ சமய விவ­கா­ரக் குழு­வின் கூட்­டத்­தில் இந்த தீர்­மா­னம் ஏக­ம­ன­தாக எடுக்­கப்­பட்­டுள்­ளது.

நல்­லூர் கந்­தன் உற்­சவ காலத்­தில் வெளி­யி­டப்­ப­டும் நல்­லைக் கும­ரன் நூல் வெளி­யீட்டு விழா­வில் வழங்­கப்­ப­டும் உய­ரிய விரு­தாக இந்த விருது வரு­டாந்­தம் வழங்­கப்­பட்டு வரு­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 19 =

*