;
Athirady Tamil News

ஸ்ரீ.சு.க பொரளை தொகுதி புதிய அமைப்பாளர் நியமனம்!!

0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொரளை தேர்தல் தொகுதிக்கான புதிய அமைப்பாளராக சந்தன கத்திரிஆரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நேற்று (30) தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*