;
Athirady Tamil News

‘ரத்தன தேரரின் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது’ !!

0

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்தரலிய ரத்தன தேரர், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டுக்கமைய, குற்ற விசாரணை திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ், நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − nine =

*