;
Athirady Tamil News

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு தற்காலிக பூட்டு!!

0

ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக காலி முகத்திடலுக்கு உள்நுழையும் லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்ட நிருவாக ஊழியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே இவ்வாறு குறித்த வீதி மூடபட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − five =

*