;
Athirady Tamil News

இராணுவத் தளபதி தெரிவுக்குழுவில் சாட்சியங்களை வழங்கத் தொடங்கினார்!!

0

இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்ற தெரிவுக்குழு சாட்சியங்களை வழங்கத் தொடங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு இன்றும் (26) ஒன்று கூடியுள்ளது.

இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவும் இன்று சாட்சியங்களை வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய சாட்சியங்கள் வழங்கும் போது ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 3 =

*