;
Athirady Tamil News

பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் உட்பட மூவர் கைது!!

0

பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பதியதலாவ பிரதேச சபையில் சேவையாற்றும் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − four =

*