;
Athirady Tamil News

அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!!

0

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*