;
Athirady Tamil News

இராணுவ முகாமில் இராணுவ அதிகாரி ஒருவர் தற்கொலை !!

0

அநுராதபுரம், ரனசேவாபுர இராணுவ முகாமில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

24 வயதுடைய இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இன்று மாலை 3.55 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 3 =

*