;
Athirady Tamil News

விளையாட்டு அரங்கு அமைக்க எதிர்ப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்!!

0

யாழ்ப்பாணம் பாசையூர் பாடுமீன் விளையாட்டுகழகத்துக்கும், ஈச்சமோட்டை சனசமூக நிலைய விளையாட்டு மைதானத்துக்கும் இடைப்பட்ட வெள்ளவாய்க்காலை மூடி, அதன் மேல் விளையாட்டு அரங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு தொடர்ச்சியாக ஈச்சமோட்டடை மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில், வீதிக்கு வந்த மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 7 =

*