;
Athirady Tamil News

மைத்திரி மற்றும் கோட்டாபயவிற்கு இடையில் நேரடி பேச்சுவார்த்தை!!

0

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் நேரடி பேச்சுவார்த்தையொன்று எதிர்வரும் தினத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது எதிர்வரும் அரசியல் செயற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் முறை தொடர்பில் உடன்பாடு எட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + fourteen =

*