;
Athirady Tamil News

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் – ஆளுநர் சந்திப்பு!!

0

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மதசுதந்திரம் அல்லது மத நம்பிக்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் Mr. Ahamed Shaheed அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (17) மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − two =

*