;
Athirady Tamil News

அகரம் அறக்கட்டளையினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

0

புலம்பெயர்ந்த மக்களால் உருவாக்கப்பட்ட அகரம் அறக்கட்டளையினால் பளை பிரதேசத்தின் இத்தாவில் பகுதியை சேர்ந்த 26பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு 20 பிற்பகல் 3 மணியளவில் இடம் பளை கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் கலந்து கொண்டிருந்தார்.

“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 4 =

*