;
Athirady Tamil News

2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை!!

0

பேலியகொட, தரமடுவத்த பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைபின் போது இவர் கைது செய்யப்பட்டள்ளார்.

அவரிடம் இருந்து 2 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

பேலியகொட பகுதியில் வசிக்கும் 28 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 15 =

*