;
Athirady Tamil News

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்!!

0

கொழும்பில் நெலம் போகுனா அரங்கில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு தற்போது தொடங்கியுள்ளது.

இந்நிகழ்விற்கு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 15 =

*