;
Athirady Tamil News

ICC தலைவர் – பிரதமர் ரணில் சந்திப்பு!!

0

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஷாஷன்கர் மனோகர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலந்தரையாடல் நேற்று (23) அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உபத் தலைவர் இம்ரான் குவாஜ், தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேரா, இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 5 =

*