;
Athirady Tamil News

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் சப்பறத் திருவிழா!! (படங்கள்)

0

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் சப்பறத் திருவிழா இன்று மாலை சிறப்புற இடம்பெறுகிறது.

வள்ளி, தெய்வாணை சமேதராய் இடப வானத்தில் அமர்ந்து நல்லூரான் சப்பறத்தில் வீதியுலா வந்து அருள் காட்சியளித்தார். பல்லாயிரக் கணக்கான அடியவர்கள் பங்கேற்று நல்லூரானின் ஆசிகளைப் பெற்றனர்.

படங்கள் – ஐ. சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 8 =

*