;
Athirady Tamil News

அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம்.!! (படங்கள்)

0

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய நவதள இராஜகோபுர நூதன பிரதிஷ்டா
மகா கும்பாபிஷேகம் நேற்று(01.09.2019) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*