;
Athirady Tamil News

தனது பயணத்தை இன்று ஆரம்பிக்கும் ‘புலதிசி’ ரயில் சேவை!!

0

கொழும்பு, கோட்டைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் இன்று முதல் புதிய ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

‘புலதிசி’ என்று அழைக்கப்படும் இந்த கடுகதி ரயிலானது 10 புகையிரத நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும்.

அத்துடன் சுமார் 05.23 மணி நேரங்களில் இது தானது பயணத்‍தை முடித்துக் கொள்ளும் எனவும் இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 11 =

*