துடுப்பாட்டப் போட்டி நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு !! (படங்கள்)
சிவகுருநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண துடுப்பாட்டப் போட்டி நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு
யாழ் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரிகளுக்கிடையிலான சிவகுருநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2019 துடுப்பாட்டப் போட்டியின் பிரதம அதிதிகளாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களும் சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
வருடாந்தம் இடம்பெறும் இந்த துடுப்பாட்ட போட்டி சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று (14) இடம்பெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”