;
Athirady Tamil News

கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையில் கலந்துரையாடல்!!

0

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று நாளை (16) இடம்பெறவுள்ளது.

நாளை பிற்பகல் 10.30 மணி அளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அனைத்து கட்சிகளின் செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கடந்த தினம் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அதிகமாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + fourteen =

*