;
Athirady Tamil News

எம் சாதனையை இனியாவது முறியடிக்கவும் – சவால் விடுக்கும் ம.வி.மு!!

0

வேதனம் இன்றி மக்களுக்கு சேவையாற்றும் அரசியல்வாதிகளை உருவாக்கிய பெருமை மக்கள் விடுதலை முன்னணிக்கே உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் வேதன அறக்கட்டளை நிதியத்தின் ஊடாக பிரஜாசக்தி நிலையங்களுக்கு பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு (16) கொழும்பில் இடம்பெற்றது.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மக்கள் விடுதலை முன்னணியின் அந்த சாதனையை இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியாலும் முறியடிக்கவில்லை என கூறினார்.

எனவே, இந்த சாதனையை இனியாவது முறியடிக்குமாறு அவர் அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 7 =

*