;
Athirady Tamil News

கணவர் என்னை ஒவ்வொரு வாரமும் துஷ்பிரயோகம் செய்வார்! பிரித்தானியா தாய்க்கு நடந்த கொடுமை..!!

0

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கணவர் ஒவ்வொரு வாரமும் துஷ்பிரயோகம் செய்வார், அது குழந்தைகள் பார்த்து என்னிடம் வந்து கேட்கும் போது, நான் கூறிய காரண்ம எப்படி சொல்வது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் Dorse பகுதியைச் சேர்ந்தவர் Jane Hanmore. 35 வயதான இவரை கணவர் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து, கொடுமைபடுத்தி வந்ததால், கடந்த 2018-ஆம் ஆண்டு Bournemouth Crown நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது

இந்நிலையில் Jane Hanmore கணவன் Jane தனக்கு செய்த கொடுமைகள் தற்போது வெளிவந்துள்ளது. அதில் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் 2012-ஆம் ஆண்டு கணவனை விட்டு விலக முடிவு செய்தார். இருப்பினும் குழந்தைகளுக்காக கணவனின் கொடுமைகள் பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து Jane Hanmore கூறுகையில், அங்கிருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை என்று தான் சொல்வேன்.

தொடர்ந்து அவர் என்னை துஷ்பிரயோகம் செய்து கொண்டு தான் இருந்தார். மிகவும் கடுமையாக நடந்து கொள்வார். எனக்கு மகன் பிறந்து 5 மாதங்கள் இருக்கும், அப்போதிலிருந்தே துஷ்பிரையோகம் செய்ய ஆரம்பித்துவிட்டார்

ஒவ்வொரு வாரமும், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 5 ஆண்டுகள் என்னை துஷ்பிரயோகம் செய்து வந்தார். இப்படி ஒருமுறை அவர் என்னிடம் சமையலறையில் வற்புறுத்தி நெருக்கமாக இருந்தார்.

இதனால் நான் கண்ணீர் விட்டு அழுதேன், அப்போது என் குழந்தை எதற்காக அழுகிறீர்கள் என்று கேட்டான், அப்போது நான் அதை எப்படி சொல்ல முடியும் என்று, அருகில் இருந்த கத்தியை எடுத்து வெட்டி விட்டு, காயத்தால் வலிக்கிறது அழுதேன் என்று கூறினேன்.

என் கணவன் எனக்கு செய்த கொடுமைகளின் உச்சத்தினால் என்னுடைய இரண்டு குழந்தைகள் அலறினர். அப்போது வெளியில் இருந்த யாருக்கோ கேட்டிருக்கிறது. அதன் பின் பொலிசார் உதவியுடன் நான் காப்பாற்றப்பட்டேன் என்று கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − twenty =

*