;
Athirady Tamil News

மக்களின் ஏமாற்றமே, பிளவுகளும்,முரண்களும் தொடர்கின்றன!!

0

இன்னும் ஓர் ஆண்டுக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமென்ற பிரதமர் ரணில்விக்கிரமசிங்க கூற்று தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே என, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர்சந்திப்பின் போதே, அங்கஜன் இராமநாதன் இந்தக் கருத்தைத்தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டுமே, தமிழ்மக்களை ஏமாற்றி வருவதாக, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் கம்பெரலியதிட்டம் குறித்தும், அங்கஜன் இராமநாதன் இதன் போது விமர்சித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − seven =

*