;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு!!

0

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் (2141/25) சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் பெறவுள்ளது.

காலை 9 மணி முதல் 11 வரையான காலப்பகுதியில் வேட்பாளர் மனுத்தாக்கல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, வேட்பாளர் கட்டுப்பணம் நாளை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 திகதி மதியம் 12.00 மணி வரை கையேற்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 6 =

*