;
Athirady Tamil News

சமிக்ஞை செயலிழந்ததினால் புகையிரத சேவைகள் தாமதம்!!

0

சமிக்ஞை செயல் இழந்துள்ள காரணத்தினால் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பிரதான புகையிரத பாதையில் அலுவலக புகையிரதங்கள் உட்பட பல்வேறு புகையிரதங்கள் கொழும்பு கோட்டைக்கு பயணிக்க முடியாமல் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 16 =

*