;
Athirady Tamil News

துபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது செப்.21, 2004..!!

0

பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை சுமார் 9 ஆயிரத்து 634 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தெற்கு சிந்து மாகாணத்தில் 2 ஆயிரத்து 132 பேரும், கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் 2 ஆயிரத்து 816 பேர்ரும், பலூசிஸ்தானில் ஆயிரத்து 772 பேரும், கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஆயிரத்து 612 பேரும், தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆயிரத்து 210 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், இதுவரை, பாகிஸ்தானில் இந்த ஆண்டில் மட்டும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிந்து மாகாணத்தில் 8 பேரும், இஸ்லாமாபாத், பலூசிஸ்தானில் தலா 3 பேர், பஞ்சாப்பில் 2 பேர் என மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 5 =

*