;
Athirady Tamil News

என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா – நடமாடும் சேவை நாடளாவிய ரீதியில்!!

0

என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நடமாடும் சேவை இன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வரை நாட்டின் பல பாகங்களில் நடைபெறவிருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நோக்கம் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான மூலதனத்தை வழங்குவதுதாகும் என்றும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + five =

*