;
Athirady Tamil News

புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு!!

0

புகையிரத ஊழியர்கள் ஆரம்பித்த சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் கடந்த 19 ஆம் திகதி முதல் சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*