;
Athirady Tamil News

மும்மொழிக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

0

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் மீரிகம பஸ்யாலை என்ற இடத்தில் 1,142 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் மும்மொழிக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, கல்லி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*